திருச்சிற்றம்பலம்

Tuesday, January 11, 2011

சைவத்தின் மேற்சமயம்வேறிலை

“ சைவத்தின் மேற்சம யம்வே
    றிலையதிற் சார்சிவமாந்
தெய்வத்தின் மேற்றெய்வ மில்லெனும்
    நான்மறைச் செம்பொருள்வாய்
மைவைத்த சீர்த்திருத் தேவார
    முந்திரு வாசகமும்
உய்வைத் தரச்செய்த நால்வர்பொற் 
    றாளெம்மு யிர்த்துணையே !”
                                          -    சைவ எல்லப்ப நாவலர்(
திருவருணைக் கலம்பகம்).

No comments:

Post a Comment